தமிழ் பேசும் ஷெர்லாக் ஹோம்ஸ்

யாரை எப்போது என்ன நோய் தாக்கும் என்று யாருக்குத் தெரியும்? ஒரு வருடம் முன்னர் வரை கூட பத்ரி நன்றாகத்தான் இருந்தார். திடீரென்று அவருக்கு மொழிபெயர்ப்பு ஜுரம் வந்ததற்குக் காரணம், எங்கள் நிறுவனத்திலிருந்து வெளிவந்த சில மொழிபெயர்ப்புகளின் அதி உன்னதத் தரம்தான் என்று நினைக்கிறேன். பொதுவாக எனக்கு மொழிபெயர்ப்புகள் என்றால் ஒவ்வாமை உண்டு. வாசிப்பதிலேயே அதிக ஆர்வம் செலுத்த மாட்டேன். எனவே செப்பனிடும் பணியில் எத்தனை கவனம் செலுத்துவேன் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கிழக்குக்கு வரும் மொழிபெயர்ப்பு … Continue reading தமிழ் பேசும் ஷெர்லாக் ஹோம்ஸ்